Kalidoss Theni is inviting you to a scheduled Zoom Meeting.
Topic: Photoshop
Time: Apr 13, 2020 11:00 AM Mumbai, Kolkata, New Delhi
Join Zoom Meeting
Meeting ID: 522 774 923
Password: 9wzgcd
ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி- நாளை காலை 11 மணி அளவில் PHOTOSHOP பற்றி விளக்குகிறார்-தேனி காளிதாஸ், ஆசிரியர், ஆலந்தளிர், தேனி- மாவட்டம்..
இந்த பயிற்சியில் நோக்கம்..
ஆசிரியர்கள் தாங்களாகவே
மாணவர்களுக்குத் தேவையான
கலைச்சொற்கள் உருவாக்கி
எழுத்துக்களை வண்ண மயமாக்குதல்
EMIS இணையதளத்தில் போட்டோ பதிவேற்றம் எளிமையான முறையில் செய்வதற்கு வழிவகை செய்தல்..
மாணவர்களுக்குத் தேவையான
FA (B) தாங்களே உருவாக்குதல்
கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தாங்களே பாராட்டுச் சான்றிதழ் தயார் செய்து வழங்க பயிற்சி அளித்தல்
போன்ற செயல்பாடுகளை
பயிற்சியில் பங்கேற்று நீங்களும் உங்கள் பள்ளியில் தனித்துவத்துடன் சிறந்து விளங்க ஒரு வாய்ப்பாக அமையும்...
0 Comments