TNSED ATTENDANCE பயன்படுத்துவது குறித்த முழுமையான விளக்கம்!!





🟥 TNSED ATTENDANCE- INSTRUCTIONS
-----------------------------------
  CURRENT DATA SYNC
 -----------------------------------
🟥 Dashboard இல் Right side corner இல் உள்ள SYNC BUTTON ஐ Click செய்து Students and Staff detail ஐ அப்டேட் செய்ய வேண்டும்.
 -----------------------------------
  WORKING STATUS
 -----------------------------------
🟦 TODAY's STATUS DEFAULT ஆக FULLY WORKING என இருக்கும்.

🟩 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது எனில் FULLY NOT WORKING select செய்து அதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும்.

🟥 இதனை திரும்பவும் RESET செய்ய இயலாது.

🟦 சில காரணங்களினால் ஒரு சில வகுப்புகள் மட்டும் நடைபெறும் பொழுது PARTIALLY WORKING SELECT செய்ய வேண்டும். 

🟦 எந்த எந்த வகுப்புகள் அன்று நடைபெறுகின்றதோ அந்த வகுப்புகளை மட்டும் SELECT செய்த பிறகு, அந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ATTENDANCE பதிவு செய்ய முடியும்.

----------------------------------------
STAFF ATTENDANCE
----------------------------------------
 🟥 காலை மாலை என இருவேளையும் ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும்
 
 🟪 காலை ஆசிரியர் வருகை பதிவு செய்தால் மட்டுமே மாலை நேர வருகை பதிவு OPEN ஆகும்.

🟥 PART TIME TEACHER NO DUTY நீக்கப்பட்டு NOT APPLICABLE சேர்க்கப் பட்டு உள்ளது.

----------------------------------------
STUDENT ATTENDANCE
----------------------------------------
 🟪 CWSN(IED) குழந்தைகளுக்கு மட்டும் DEFAULT ஆக H என்று குறிக்கப்பட்டு இருக்கும். 

 🟦 H - HOME BASED மாணவர் எனில் H போட வேண்டும்

🟪 IE - மாணவர் DAY CARE CENTRE இல் இருக்கின்றார் பள்ளியில் மட்டும் பெயர் உள்ளது எனில் H ஒருமுறை கிளிக் செய்து IE என MARK செய்ய வேண்டும்.

🟩 P - மாற்று திறனாளி மாணவர் தினமும் பள்ளிக்கு வருகிறார் எனில் P என்றும் வரவில்லை எனில் A என்றும் குறிப்பிட வேண்டும்.

---------------------------------------
MOBILE NETWORK
---------------------------------------
🔴 நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் OFFLINE MODE இல் வருகை பதிவு செய்து விட்டால் போதும்.

🟩 பின்னர் நெட்வொர்க் இணைப்பு உள்ள பகுதிக்கு வந்த பின்னர் தங்கள் MOBILE NETWORK ON செய்தால் மட்டும் போதுமானது SYNC செய்ய வேண்டிய தேவை இல்லை. 

🟩 புதிய APP இல் AUTO SYNC வசதி செய்ய பட்டு உள்ளது. இன்டர்நெட் ON செய்தவுடன் LAST SYNC TIME தங்கள் MOBILE PHONE திரையில் தோன்றும் அனைத்து SUMMARY UPDATE செய்யப் படும்.

🟧 இன்டர்நெட் ON செய்யும் வரை தங்கள் DATA LOCALLY SAVED என்று வரும். LOCALLY SAVE ஆன பின்னர் APP இல் இருந்து LOGOUT செய்யக் கூடாது 

🟩 CLEAR DATA or CLEAR CATCH செய்யக் கூடாது

🟪 SYNC BUTTON கிளிக் செய்யக் கூடாது.

🟩 Network பகுதிக்கு வந்த பின்னர் Mobile data on செய்தால்  மட்டும் போதுமானது.

Post a Comment

0 Comments