🪷 *கலைத்  திருவிழா                           போட்டிகள் 2023-24*

🪷 தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர், பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்படி 
*6 முதல் 12 வகுப்புகள்* வரையுள்ள *அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு*
கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது.

 🔴 *போட்டிக்கான அட்டவணை* :

✨ *பள்ளி அளவில் போட்டிகள்* 
10.10.2023 ,11.10.2023, 12.10.2023, 13.10.2023 மற்றும் 14.10.2023

✨ *வட்டார அளவில் போட்டிகள்* :
18.10.2023,19.10.2023, 20.10.2023 மற்றும் 21.10.2023

✨ *மாவட்ட அளவில் போட்டிகள்*:
26.10.2023 ,27.10.2023
மற்றும் 28.10.2023

✨ *மாநில அளவில் போட்டிகள்* :
21.11.2023 ,22.11.2023, 23.11.2023 மட்டும் 24.11.2023

🔴 *பிரிவுவாரியான  போட்டிகள்* :

✨ *பிரிவு 1*-   6 முதல் 8 ம் வகுப்பு வரை
✨ *பிரிவு 2*-  9 மற்றும் 10 வகுப்புகள்
✨ *பிரிவு 3*-  11 மற்றும் 12 வகுப்புகள்

 🔴 *போட்டியாளர்கள் மற்றும் வெற்றியாளர்களை EMIS ல் பதிவு செய்தல்* :

 ✨பள்ளியின் EMIS வாயிலாக ஒவ்வொரு போட்டியில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களை போட்டி வாரியாக பள்ளி அளவில் *6.10.23 முதல் 09.10.2023* க்குள் பதிவு செய்தல் வேண்டும்.

✨போட்டிகள் முடிந்த பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் பெயரை *15.10.2023 க்குள்* EMIS ல் பதிவு செய்தல் வேண்டும்

🔴 *பள்ளி அளவில் நடுவர்கள்* :

பள்ளியில் பணி புரியும்   ஆசிரியர்கள் - 2 
கலைவல்லுநர்  -1

🔴 ஒரு மாணவர் 3 தனி நபர் போட்டிகளிலும்,2 குழு போட்டிகளிலும்  கலந்து கொள்ளலாம்.