e - LMS (e - Learning Management System) for Competitive Examination aspirants.


e - LMS (e - Learning Management System) for Competitive Examination aspirants.

பொது நூலக இயக்குநர் உயர்திரு.க.இளம்பகவத் இ‌ஆ.ப. அவர்களின்  வழிகாட்டுதல்களின் படி, கற்றல் மற்றும் பயிற்சி வசதிகளுடன் TNPSC, TRB, TNUSRB, UPSC, SSC, RRB, BANKING போன்ற போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்தி வரும் மாணவர்களுக்காக, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர்களால்  உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் கேட்கப்பட்ட  31000 மேற்பட்ட கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன.  அவற்றுக்கான விடைகளும் விளக்கங்களும் ஆதார நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த வசதியைப் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள போட்டித் தேர்வு மாணவர்கள் அணுக வேண்டிய இணையதளம் மற்றும் இணையதளத்தில் பதிவு செய்வதற்காக இணைப்புகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

-

Post a Comment

0 Comments