2024 ஜனவரி மாத நாட்காட்டி !!
*25.01.2024 (வியாழக்கிழமை) தைப்பூசம் - அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
*01.01.2024 திங்கள்கிழமை ஆங்கில புத்தாண்டு அரசு விடுமுறை.*
*15.01.2024 - திங்கள்கிழமை பொங்கல் அரசு விடுமுறை.*
*16.01.2024 -செவ்வாய்கிழமை திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை.*
*17.01.2024 - புதன்கிழமை உழவர் திருநாள்.அரசு விடுமுறை.*
*25.01.2024 - வியாழக்கிழமை தைப்பூசம் அரசு விடுமுறை*
*26.01.2024 - வெள்ளிக்கிழமை குடியரசு தினம் அரசு விடுமுறை*
0 Comments